[1. Why are we like this ??? ]
[2. Why can't we be like this?? ]
[3. So that our lives will be like this...!!!]
கொள்ளாதே மடமை!!
செய்யாதே கொடுமை!!
கொள் எளிமை!
தவிர் வன்மை!
வேண்டாம் தீண்டாமை!
வேண்டும் பொறுமை!
கொள்ளாதே சினம்!
கலங்காதே மனம்!
வெற்றி வரும் உன்னிடம்!
-ரா.ஸ்ருதி
Be happy and make others happy!! Live (and not just exist) every moment!!!
No comments:
Post a Comment