Tuesday, October 13, 2009

Ashtamaththu Sani

With each one started to blog about their own personal problems, I felt I was lagging behind for quite a few months. I was seriously thinking of a stupid topic to blog about and couldn't find any!! :( Luckily today morning I happened to read Idly Vadai!! And that was a perfect post for me to blog about!! :D

It was about the Ashtamathu Sani that was dancing over my tongue all these days!! :P I dunno if because of that I spoke "little" bad or I dunno if it came to me for I use "Saniyan" always! But anyways, it was there somewhere in my tongue dancing happily and making me sad! :P

This Sep 26th, it finally decided to leave me (and my counterparts) and I was really waiting for it. But never intended to see what good I have after it goes. Luckily today I read an article about it. And man!!! Everything that has happened to me where listed there! Not sure if everything that they say "will happen", will happen!!! :D Here are my comments! Inline!! :D

உங்களைப் பற்றி:

எதிலும் வழக்கு போடும் [true :D] மகர ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் [appadiyaa??] உண்மையைப் பேசுபவர்கள் [i am modest :P]. எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.[no comments :P]


எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை அஷ்டம ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி ஒன்பதாமிடத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு [rite vidunga!! ennakkum en pondaattikkum sandai varaadhu!!! :D] என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை பட்ட காலிலேயே படும் என்பது போன்ற நிலை மாறும் [aduththa kaalukku aapaa?? :(]. நீங்கள் செய்யாத தவறுக்கெல்லாம் மாட்டிக் கொண்டீர்களே [he he! true!! :D], இனி நீங்கள் அதிலிருந்து தப்பிப்பீர்கள் [odi olivaenaa??]. கோர்ட், போலீஸ் என்றிருந்த நிலைமை மாறும் [nalla vaelai adhu illai!!]. இதுவரை இருந்த வந்த உங்களுக்கு எதிராக இருந்த நிலைமை மாறும் [aagaa!! mmm :) :)]. வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும் [appadiyae onnu illaiyae!! :(]. முன்கோபம், பிடிவாதம் நீங்கும் [kaettuchchaamaa?? un sol paechchu kaettu nadappaenaam!! :P]. குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். உங்களது வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும் [superungo!! naalu IEEE paper podalaamaa?? :P]. பிரிந்த நண்பர்கள் [i-am-sorry!], உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள் [appadiyaa?? :O :O sathyamangala saamiyaarey!! kettiyaa?? neeyum naanum onnu seruvomaam!! bethththththa comedy!!! adhukku nu "andha vidhyavin mahanidam saedhi solladi.. ennai.. saerum naal paarka solladi!!" nu paatu ezhuthi blog la vittuttu irrukkaadhey!! naakku thellaedhu!! :P :D yaruppaa adhu kootathula?? kovilpatti veeralatchumiyai vambukku izhuththadhu?? :-?].இதுவரை இருந்து வந்த கடன் மெல்ல மெல்ல தீரும் [ennakku kadan vaangi pazhakkam illai! kuduththu thaan pazhakkam!! :P]. அடிக்கடி கடன் வாங்கிய நிலை மாறும் [ada vaangalaingaraen!! thirumba thirumba summa ta ma ta ma ta ma nuttu!!]. நோய்கள் குணமடைந்து உடல்நிலை முன்னேற்றம் அடையும் [appo doctor fees kammi aahum nu solreenga!!! indha ulcer, BP, chest pain, nervous trouble, lottu, losukku ellaam poiduma?? naanum 6 packs 8 packs 22 packs ellaam vechchupaenaa?? :O :O evanda avan "suriya vukku soup oththi kudukka thaan laayakku!!" nu kaththuradhu??]. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முக்கியஸ்தர்களின் [appadina??] ஆதரவு பெருகும். உங்கள் மீது குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும் [pinna!! laptop enna! ipod enna!! paasam illaamaiyaa!!! :P :P @suruthee: correct thaaney??? :D :D]. வீட்டில் திருமணம் போன்ற சுபவிசேஷங்கள் நடக்கும் [adhey adhey!! vaaiyila naalu kilo sakkaraiyai poda!! eppo nu sonneenga naa nalla irrukkum!! ponnu... paalakkaadu thaaney?? :D (small doubtunga.. ilavatta kallellaam thooka vaenaamula?? :( )]. உங்களது தனித்திறமை [idhellaam vera irrukka??] வெளிஉலகுக்கு தெரிய வரும் [vera enna theramai therinjirukku veli ulagaththukku??]. புதிய வாகனத்தில் உலா வருவீர்கள் [adra sakkey!! adra sakkey!! maruti swift thaaney!! ada theriyumey!! :D :D :D]. இதுவரை பேசியது போலல்லாமல் இனி இணக்கமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள் [appo ice veppaen nu solreenga?? sop sappa matter appo?? maela sollunga maela sollunga!! :D]. அரசாங்கத்தில் இருந்து வந்த காரியத்தடை நீங்கும். புதிய வீடு, வாகனம் அமையும் [ada eththanai vaaganamunga?? onnu podhum!!]. பெற்றோர் ம்ற்றும் உடன்பிறந்தோரிடம் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும் [ada anbu thangachchi suruthee.. kaettiyaa?? anna anna nu konjuviyaamaam!! pottu thaakku!!! oh! mobile ku konja aarambichchuttiyo?? :P]. உங்களைப் புரிந்து கொள்ளாத உறவினர்களும், நண்பர்களும் [marupadiyumaa?? ethanai paeru???] இனிமேல் புரிந்து கொண்டு நடப்பார்கள் [dei.. kavuja kandasamy!! ennai purinju nadandhuppiyaamaam!! appadiyaa enna??]. உங்களிடம் கோபப்பட்டவர்கள் இனிமேல் இறங்கி வருவார்கள் [mottai maadi la yaarum illeengo.. irangi varradhukku!!]. திருட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் [heart thaan pala murai thirudu poirukku.. kidaikkungalaa??]. போட்டிகளில் வெற்றி கிடைக்கும் [potti mudinju paetti kuduppaenaa??]. வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும் [justification la adichchukka mudiyaadhu nu sollunga!!]. வியாபாராத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் விலகும் [ada ini thaanga app store ku application podanum! aprom thaaney nattamellaam!!!]. விற்பனை அதிகரிக்கும் [appo.. iphone ku appu podalaam nu solreenga!! :D]. பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும் [100% palichadhu ponga!! :D :D]. பணப்புழக்கம் அதிகரிக்கும் [eppadi.. silrai silraiyaa niraiya irrukkumaa??]. நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள் [ada mannaar company mangaathaa!! kaettiyaa?? nee thaan ennakku sop ezhuththi tharuviyaam!! :P :P]. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் [ada ennakkaa?? enra company ka??]. பங்குதாரர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும் [pangae illeenga!!]. உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும் [Dr. R. Sriram. Ph.D, B.Sc (psychology). nu board maatidalaam nu sollunga!!]. வியாபாரம் விருத்தியடையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த மோதல்கள் நீங்கும் [dei junior aprasandigalaa.. ini PR PR nu nonaththamaateengalaam!! :D]. நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் [ada superungo!! nadandhirichchey!! :D]. அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும் [vandha nalladhu thaan!! :D]. கனவுகளில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும் [adangokkamakkaa.. kanavula duet paadinadhu thollai yaa??]. நீண்ட நாட்கள் பிரச்சனைகள் நீங்கும் [neenda naal na.. oru rendu varusham vechchukalaamungalaa?? irupadhu varushamaa oru pretchanai irrukku.. adhu theerumungala??]. மாணவமணிகளே நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் தேடிவரும் [rite vidunga.. 800 vandhiruchchu :D]. மந்தநிலை [irrukkunga], மறதிவிலகி [ada illeenga nesamaavey!!] நன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு [yaarunga? indrajit aa??] பாராட்டுகளும், பரிசுகளும் குவியும் காலம் இது [gold aa bite panniyae old aahiduvaen nu sollunga!! :D]. மொத்தத்தில் இதுவரை இருந்த வந்த வறுமை மற்றும் மன உளைச்சல் [ada eppadinga ungalukku theriyum? mai pottu paartheengalaa??] நீங்கி செல்வவளமும், நிம்மதியும் ஏற்படும் [vandha seri thaanga!! unga vaai vaaku balikkattum :)].

:D :D :D :D

2 comments:

Senthil Kumar Vasudevan said...

ஏன்டா டேய்!! உனக்கு bore அடிச்சுதுன்னா ஏன்டா என் பொழப்பக் கெடுக்குற? :) நான்லாம் ஏதோ நம்ம எழுதுறது தான் கவுஜனு சொல்லி ஊர ஏமாத்த try பண்றன்.. அது புடிக்கலையா உனக்கு? இதுல நான் என்னமோ அழுது பொலம்பின மாதிரி அதுக்கொரு காரணம் சொல்ற? அதுவும் இல்லாம என் கவுஜ உனக்கு stupid ஆ போச்சோ? இந்த இட்லிவடை எழுதுறவனப் புடிச்சுத் தலைகீழா தொங்கவிட்டு அடிக்கோணும்.. இதுல நீ என்னடானா கார்க்கி மாதிரியே கட்டம் கட்டி எல்லாத்தையும் ஓட்ற? :P மவனே ஆள் வச்சுத் தூக்கணும்டா உன்ன..

Sruthi said...

Adra sakkai.. Ipdi putti putti vechupuntanungaley sirirama....