இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
இப்படி இந்த திருக்குறள் மட்டும் பலிச்சிருந்தா.. நானெல்லாம் நன்மை என்னும் ஆழ் கடலில் மூழ்கி முத்து எடுத்திருப்பேன்!!! :P :P :P அவ்ளோ செஞ்சுட்டோம்!!! :D :D :D
சரி.. கலியுகத்துக்கு ஏர்தாப்ல மாதுவோமே குறளை!!
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நாணயம் குடுத்து விடல்.
அட்லீஸ்ட் இப்படி இருந்திருந்தா.. "கோடான கோடி .. அதில் குளிப்போம்விளையாடி!!" னு பாட்டுப் பாடிட்டு இருந்திருப்பேன்!! அதுவுமே இல்லையே!!!
ஒரு வேளை நான் எக்கச்சக்கமா நல்லது பண்றேனோ?? :-? :-? :-?
[பி.கு: ஆன்றோர்களே சான்றோர்களே தமிழ் ஆர்வலர்களே மற்றும் அரைவேக்காடுகளே.. சொல்லில் பிழை இருப்பின் திட்டாமல் இருத்தல் நன்று!! பொருளில் பிழை இருப்பின் பொது மாத்து குடுத்தாலும் வாங்கிக்க்கொள்ளப்படும்!! :P :P]
P.S: There is no motive behind this post! Only motive is 'mokkai'! :P :P I was watching some comedy in TV from the movie 'nadodigal' where this particular kural comes!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nambittom.. :)
athavathu.. engoorla onnu solluvanga.. 'kazhuththu varaikkum kathiya kondu vachutu, 'aandavaa neethan porupu'ngara mathirila panraan' ngara mathiri.. :) ellathaiyum mudichutu P.S podara pathiya?? :P
Post a Comment