பழய நினைவுகள்
படுத்தும் வேளையில்
பதுங்கிக் கிடந்தேன்
பகலும் இரவாய்!!
@Kilu: Naangalum ezhudhuvom!! Kavidhai!!! :P :P
Subscribe to:
Post Comments (Atom)
கொள்ளாதே மடமை!!
செய்யாதே கொடுமை!!
கொள் எளிமை!
தவிர் வன்மை!
வேண்டாம் தீண்டாமை!
வேண்டும் பொறுமை!
கொள்ளாதே சினம்!
கலங்காதே மனம்!
வெற்றி வரும் உன்னிடம்!
-ரா.ஸ்ருதி
Be happy and make others happy!! Live (and not just exist) every moment!!!
2 comments:
enakithu thevai thaan da.. mavaney unnappathan..
பொறாமைப் படாதடா! நல்லாத் தான் கவிதை எழுதி இருக்கான் ..
Post a Comment